10, 11, 12th பொதுத்தேர்வு பாடத்திட்டம் 2022 -முக்கிய அறிவிப்பு

10, 11, 12th Public Exam Priority Syllabus 2022 Download

(பத்தாம் வகுப்பு , மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம்) 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாம் ஆண்டு. மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே-2022 மாதத்தில் நடைப்பெறவுள்ளது, இத்தேர்விற்கான வினாக்கள் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( priority syllabus- குறைக்கப்பட்ட ) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும். இப்பாடத்திட்டம் அரசுத்தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) Notification" என்ற பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது.



Comments

Popular posts from this blog

Gove confirms mandatory housebuilding targets for councils will be abolished in face of Tory rebellion – UK politics live

Kotak Mahindra Bank Recruitment 2022 Released for Graduate Candidates And Apply Online